தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 53 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20251102090921988.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

பெரம்பூர் ஸ்ரீ சந்திரசேகரே சர்மா

காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் பெருமையே பல நூறு ஆண்டு காலமாக ஸ்ரீ பகவத்பாதாள் அதி சங்கரர் அவர்கள் தொடங்கி இன்று வரை 71 பீடாதிபதிகள் மூலம் நடைபெறும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜை தான். எப்படி இதனை வருட காலம் ஒரு பூஜை தொடர்ந்து நடைபெறும் என்பது மாபெரும் ஆச்சரியமே.

இந்த வாரம் ஸ்ரீ சந்திரசேகர சர்மா அவர்கள் அவருடைய கைங்கர்ய அனுபவங்களை கேட்கும் பாக்கியம் நமக்கு.

ஹர ஹர சங்கர

ஜெய ஜெய சங்கர