
சென்ற வாரம் நமது ஓவியர் தேவா கொடுத்திருந்த இசை வல்லுனர்களின் படங்களைப் பார்த்து அவர்களின் பெயர்களை
கண்டு பிடி ....கணுட் பிடி..... - கருத்தும் சித்திரமும் தேவா என்ற கட்டுரையில்
https://www.vikatakavi.in/magazines/454/15311/identify.php
என்ற கட்டுரையில் கேட்டிருந்தார்.
அதற்கான விடைகள் இதோ:
1) T K மூர்த்தி
2) மஹாராஜபுரம் சந்தானம்
3) மதுரை சோமு
4) சீர்காழி கோவிந்தராஜன்
5) S ராஜம் (வீணை S பாலசந்தரின் சகோதரர்)
6) பாபநாசம் சிவன்
7)மைசூர் வாசுதேவாச்சாரியார்
8) T M சௌந்தரராஜன்

Leave a comment
Upload