தொடர்கள்
பொது
அணு விஞ்ஞானி அப்துல் கலாம்- பால்கி

20251125192701195.jpg

யார் தலைவன்? அப்துல் கலாம் கூறுவது.

https://youtube.com/shorts/2Ki0lPtOC1Y?si=z5h4qAsmLI0cpBp3

ஆறு மனமே ஆறு, இந்த தலைவன் குணங்கள் ஆறு.

ஒரு தலைவனுக்கு ஆறு குணங்கள் இருக்க வேண்டும்:

  1. ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்.
  2. ஆராய்ந்து அறியப்படாத பாதையில் பயணிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  3. வெற்றியையும், குறிப்பாக தோல்வியையும் எப்படி கையாள்வது என்று தெரிந்திருக்க வேண்டும்.
  4. முடிவெடுக்கும் துணிச்சல் இருக்க வேண்டும்.
  5. நிர்வாகத்தில் உன்னத குணம் கொண்டிருக்க வேண்டும், அவரது செயல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.
  6. நேர்மையுடன் உழைத்து வெற்றி பெற வேண்டும்.