தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
வெல்கம் 2026. - விகடகவியாரின் வாழ்த்துக்கள்

2025 இப்போது தான் வந்தது போல இருக்கிறது அதற்குள் அடுத்த வருடம் பிறக்கவிருக்கிறது.

எத்தனையோ மாற்றங்கள். கால் நூற்றாண்டு கடந்து விட்டது.

2026 பல சந்தேகங்களும் பயத்தையும் ஏற்படுத்தினாலும், அவையெல்லாம் ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு இந்த பிரபஞ்சம் நம் அனைவருக்குமான நல்ல விஷயங்களையே கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் புதிய வருடத்தை வரவேற்போம்.

விகடகவியாரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். விகடகவியை தொடர்ந்து அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல உங்கள் அனைவரின் ஆதரவும்... தேவை....

ஹாப்பி 2026 !!