
Heading : பொன் மாணிக்கவேலுடன் – பால்கி
Comment : நம் கலாசாரத்தையும், கோவில் சொத்துக்களையும் பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு•
Rama Venkatesan, Trichy
Heading : மும்பையின் புராதான கிறுத்துவ தேவாலயங்கள் - பால்கி
Comment : மும்பையில் உள்ள கிறித்தவ தேவாலயங்கள் ஒரு கண்ணோட்டம், மிக அருமை, எந்த ஒரு திருத்தல த்தையும் தெளிவாக, பற்பல கருத்துக்களை கோர்வையாக எடுத்து உரைப்பதில் திரு • பால்கி க்கு நிகர் பால்கி தான்
Ujjivanam, Chennai-
Heading : நல்ல முடிவை எடுங்கள்
Comment : கல்வி என்பது அனைவருக்கும் பொது, அதிலும் இப்போது இருக்கும் போட்டி உலகில் எத்தனை மொழிகள் கற்றுக் கொண்டாலும் தகும்• குழந்தைகள் எதிர்காலத்தை காக்கும் கடமை அரசினை சாரும்
கண்மணி, சென்னை
Heading : புனிதர் தேவசகாயம் பிள்ளை..!! - சுந்தரமைந்தன்.
Comment : இந்துவான ஒருவர், கிறித்துவராக மாறி புனிதர் பட்ட பெற்றது மிகசிறப்பு. இது எனக்கு ஒரு புதிய அறிவு. இவ்விருது அவரின் ஆன்மீக பணிக்கான அடையாளம். இதனை விகடகவி நேர்த்தியாக தெரிவித்துள்ளது. அற்புதம். திரு. சுந்தரமைந்தனின் படைப்புகள் தொடரட்டும். நன்றி.
Prema subbbaraman, Tambaram Rajakizpakkam
Heading : கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நினைவுகள் - சரளா ஜெயபிரகாஷ்
Comment : Happy and Merry Christmas.....
Siva, Oman
Heading : கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நினைவுகள் - சரளா ஜெயபிரகாஷ்
Comment : Very good, nice words... அருமை,
Siva, Oman
Heading : கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நினைவுகள் - சரளா ஜெயபிரகாஷ்
Comment : நிறைய புது விஷயங்கள் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. Nice writing. Thanks for the festive mood! Merry Christmas wishes.
Dr Chandra, Chennai
Heading : கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நினைவுகள் - சரளா ஜெயபிரகாஷ்
Comment : Good example of an inclusive family Christmas
Manoj, Chennai
Heading : கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நினைவுகள் - சரளா ஜெயபிரகாஷ்
Comment : Nice to hear about the Christmas vibes. Happy Christmas 🎄
Mrs.Sudha Saiprasad , Chennai
Heading : கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நினைவுகள் - சரளா ஜெயபிரகாஷ்
Comment : பாரம்பரியம் என்பது எப்போதும் மரபாக மட்டுமே வருவதில்லை; அன்புடன் தொடங்கப்படும் ஒரு சிறிய முயற்சியும் நாளை ஒரு மரபாக மாறலாம் என்பதை இந்த எழுதுகை மென்மையாக உணர்த்துகிறது. இடங்கள் மாறினாலும், நாடுகள் மாறினாலும், அன்பு, சேர்க்கை, பகிர்வு இவையே உண்மையான கொண்டாட்டம். வாசிக்கும் போது கிறிஸ்துமஸ் ஒளியும், குடும்பச் சிரிப்பும் மனதிற்குள் நிரம்பியது. நினைவுகளை மட்டும் அல்ல; நினைவாக வாழக் கூடிய தருணங்களை உருவாக்கிய ஒரு அழகான பதிவு. சரளா ஜெயபிரகாஷ் அவர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! 🎄💛 இந்த அன்பும் ஒளியும் உங்கள் குடும்பத்தில் என்றும் நிலையாக எப்போதும் நிரம்பி இருக்கட்டும். ✨
Selvakumar , Chennai

Leave a comment
Upload