தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 58 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260008083104913.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீமதி மீரா

ஸ்ரீமதி மீரா அவர்களின் ஸ்ரீ சிவராமன் மாமா அவர்களுடனான இந்த உரையாடல் நமக்கும் கண்களில் நீரை வரவைக்கும். தீராத கண் வலியால் துடித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி மீரா அவர்களுக்கு ஸ்ரீ பெரியவாளின் அனுக்கிரஹம் கிடைக்க பிரச்சனை தீர்ந்த அனுபவம் இந்த வாரம் நமக்கு.