
Follow up article
போன வாரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரையை எழுதியிருந்தேன்.
ஸ்ரீராம நவமிக்கு மும்பை டு ஷிர்டி செல்லும் அனைத்து மகளிர் பாத யாத்திரை – பால்கி
லிங்க் இதோ: https://www.vikatakavi.in/magazines/470/15744/all-ladies-team-walking-to-shirdi-from-Mumbai.php
நேற்று, ஸ்ரீராம நவமியன்று ஷிர்டியிலிருந்து அந்த மகளிரணியின் தலைவி அம்பிகா நாயர் அனுப்பியிருந்த காணொளிகள் இதோ.
[முதல் நாள் பாத யாத்திரை ஆரம்பிக்குமுன்}
https://www.instagram.com/reel/DWEHfAtjF6j/?igsh=MXZjaHpsemUzOHhsbA==
[மூன்றாம் நாள் பாத யாத்திரையின் போது]
[நான்காம் நாள் பாத யாத்திரயின் போது]
தற்போது ஷிர்டியில் அந்த குழுவினர் ஸ்ரீராம நவமி தினத்தை முன்னிட்டு அங்கேயே தங்கி தரிசனம் செய்த வண்ணமிருக்கின்றனர்.
நமது கட்டுரையைப் பார்த்து ஆனந்தப்பட்டேன் நன்றி என்று ஆசீர்வாதம் கூறினார்.

Leave a comment
Upload