
தமிழக தேர்தல் 2026.

மக்கள் விழித்துக்கொண்டார்களா?
நல்ல அறிகுறிதானே!
கற்காய்களை கிள்ளிப்பார்த்து,
துணிமணிகளை தொட்டுப்பார்த்து,
தங்கத்தை உரசிப்பார்த்து,
சமைத்ததை டேஸ்ட் செய்து பார்த்து வாங்கும் நாம் இது செய்வதில் தவறில்லை. கூடவே, வேட்பாளரின் கட்சியின் முந்தைய வாக்கு நிறைவேற்றலையும் கூட்டி எடை போட்டால் நலம்.


Leave a comment
Upload