சென்னை தம்பு (செ), ஐ மீன், தம்பு செட்டி தெருவில் இருக்கும் சந்தோட பெயர் தாங்க இது.
அது என்ன பிராக்கட்ல செ போட்டிருக்குன்னு தானே கேக்கறீங்க?
சாதிய ஒழிச்சவுங்களாச்சே நாங்க.
இதுக்கு பேசாம தம்பு செட்டி சந்துன்னே போட்ருக்கலாம்.
என்னமோ போடா மாதவா !!!
Leave a comment
Upload