நாலரைக்கு எழுந்து
ஐந்தரைக்குள் குளித்து சாப்பிட்டு முடித்து
ஆறரை எக் தம் ஃபாஸ்ட் (இடையில் பல ஸ்டேஷன்கள் நிற்காது) பிடித்து
ஏழரை மணிக்கு சர்ச்கேட் ஸ்டேஷனில்
நேற்று மனிதனாய் இறங்கினேன்
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை....
அல்லது டிவிஸ்டு வரும் வரை.....
எனக்கு இது நாற்பத்தி ஆறாம் வருஷம் மும்பையில்.

Leave a comment
Upload