
மேற்கு வங்க தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக உ.பி மாநிலத்தின் முதல்வர் சென்றிருக்கிறார்.

யோகியோ மலர் தோரணங்களால் நன்கு ஜோடித்த ஒரு பெரிய லாரியில் வேட்பாளருடன் ஒரு பெரிய ஊர்வலமாய் வர அவருக்கு முன் பாரதீய ஜனதா பார்டியின் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட புல் டோசர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றனர்.
இதோ அந்த வீடியோ

Leave a comment
Upload