தொடர்கள்
அழகு
அழகு - "கோடையில் ஐஸ்க்ரீம்" - பால்கி

2026040112101129.jpeg

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ....ஹப்பப்ப்பாஆ..என்ன வெய்யில் என்ன வெய்யில்.

சும்மா சில்ல்ல்ல்ல்ல்ல்ல்லுனூஊஊஊ...சர்பத்..ஐஸ்க்ரீம்...னு கேட்டா ஐஸ்க்ரீமுக்கு 100க்கு 102 பேர் கை உயர்த்துவார்கள்.

அதுவும், கண்ணெதிரே செய்து கொடுத்தால்...... நல்ல டைம் பாஸ் தான்.

இதோ அந்த அழகு வீடியோ.