தொடர்கள்
அழகு
அழகு : இந்திய சிறுமி வென்ற வேக சதுரங்கப் போட்டி - பால்கி

20260414224829766.jpeg

நாம் தானே ஏப்ரல் முழுவதும் தேர்தல் திருவிழாவில் மூழ்கிப் போயிருந்தோம்.

செர்பியாவில் நடந்த 12 வயதிற்கும் கீழ் வயதினருக்கான வேக சதுரங்கப் போட்டியில் நமது இந்தியாவின் ஷர்வாணிக்கா என்ற சிறுமி அதை வென்று கெத்தாக இந்திய தேசீய கீதம் பாடப்பட கோப்பையை பெற்ற தருணம்.

20260414225408868.jpeg

இங்கு இந்திய தேசீய கீதம் பாட வெறுப்பு ஏற்படவில்லை போலும்.

முழு வீடியோவும் இதோ:-