என் கேமராவில் சிக்கிய இன்றைய "துப்பறியும் சாம்பு "
என் கேமெராவுக்கு முகம் காண்பிக்க மறுத்த எங்கள் ஏரியா பூங்காவின் தோட்டக்காரர். தனது வேலையை தினமும் சந்தோஷமாய் செய்பவர் . என்னுடைய நடைபயிற்சியின் போது தினமும் பார்த்து புன்னகை செய்வேன். அவரும்...
Leave a comment
Upload