தொடர்கள்
அழகு
இடைத் தேர்தல் !- கண்ணாழ்வார்

விகடகவி எடிட்டோரியல் இருந்து பொறுப்பாசிரியர் அவசரமாக செல்போனில் அழைத்தார்…

அடுத்த ரிங் அடிப்பதற்குள் எடுத்து சார் என்றேன்…

எங்கய்யா இருக்கே ….

ஒரு இடைத் தேர்தல் ஸ்பெஷல் வேணும்.... சினிமா செய்திகள் வேற இன்னமும் பாக்கி இருக்கு... என்றார்.

சீக்கிரம் அலுவலகம் வா …

சரி, இடைத் தேர்தல் ஏதோ சினிமா ஸ்பெஷல் என்று நினைத்து படங்களை தயார் செய்து கொண்டு வந்து விட்டேன்.

ஸ்ரீ லீலா

202690203512445.jpeg

கயாடு லோஹர்

2026902035317290.jpeg

ராஷ்மிகா

2026902035431166.jpeg

மாளவிகா மோகனன்

2026902035620660.jpeg

அனுஷ்கா

2026902035721457.jpeg

ஆனா அவர்கள் கேட்ட இடைத் தேர்தல் இது இல்லையாமே ??

என்ன கஷ்ட காலமோ யாருக்கு தெரியும்.

சரி, நம்ம உழைப்பு வீணாக கூடாதில்லையா... இந்த இடைத் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு ???

(விகடகவி அலுவலகத்தில் அடிக்க வரப் போகிறார்கள். சட்புட்டுனு ஓட்டு போட்டுட்டு ஓடுங்க....)