
இஸ்ரேல் பெஞ்சமின் நெதன்யாகுவின் சொந்தமான விமானத்தை விபத்துக்கு உள்ளாக்கிய விமானி ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்கிறார்கள்.
அந்த விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலியர்கள். ஓமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவு இல்லாத போது ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியை ஏன் பயன்படுத்தினார்கள் என்பதை விமான நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் விளக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர்.
இரு நாடுகளின் குடிமக்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன என்பதையும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இஸ்லாமியர் எனவே அவருக்கும் ஈரானுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம்.
தூதரக உறவு இல்லாத நாடுகளைச் சேர்ந்த விமானிகளுக்கு எங்களிடம் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவரால் அந்த கட்டுப்பாடுகளை மீறி எப்படி வர முடிந்தது இதுவும் ஒரு வகையான பாதுகாப்புக் குறைபாடு என்கிறார் இஸ்ரேல் பிரதமர். இதே கருத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் தெரிவித்திருக்கிறார்.
விமானி எந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்லது அவர் அடையாளம் குறித்த தகவலை விமான நிறுவனமோ ஐக்கிய அரபு அமீரகம் அரசோ இதுவரை தெரிவிக்கவில்லை.
தாக்குதலுக்கு ஆளான விமானி இந்தியாவை சேர்ந்தவர் என்பது கூட முதலில் அந்த விமான நிறுவனமோ அல்லது ஐக்கிய அரபு எமிரேட் அரசு தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல் சொல்லிய பிறகு தான் அதையே சொன்னார்கள்.
துணை விமானியை தலையணி கம்பிகளால் கட்டிப் போட்ட போது " என்னை கொன்று விடுங்கள் என்னை கொன்றுவிடுங்கள் என்று அவர் கத்தியதாக அந்த விமானத்தில் பயணம் செய்த இஸ்ரேலியர்கள் இஸ்ரேல் பிரதமரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
இது நூறு சதவீதம் மிகப்பெரிய பாதுகாப்பு தோல்வி என்கிறார் இஸ்ரேலிய பிரதமர்.
துணை விமானி விமானத்தை கடத்திச் சென்று இஸ்ரேல் தலைநகரத்தின் உயர்ந்த கட்டிடம் ஒன்றின் மீது விமானத்தை மோதச்செய்து ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல திட்டமிட்டு இருந்தார். அதை இந்திய விமானி தடுத்து காப்பாற்றினார் என்று பாராட்டுகிறார் இஸ்ரேல் பிரதமர்.

Leave a comment
Upload