தொடர்கள்
கற்பனை
கொ(ல்)லு சிரிப்புகள் - தேவா

வர்ர 11 நவம்பர்லேந்து நவராத்திரி ஆரம்பம். பரம்பரையாய் பாரம்பரியமாய் நடந்து வரும் இந்த கொண்டாட்டங்கள் இல்லத்தை குலத்தை இணைத்து வைக்கும் அழகான விழா. தொடர்ந்து ஒன்பது தினங்களுக்கு நடக்கும்.

பிரதானமாக இருப்பது வீட்டில் வைக்கும் கொலு தான்.

நம்ம ஓவியர் தேவாவின் தூரிகையில் கொலு பற்றிய கார்ட்டூன்கள்

2026909163015801.jpg