தொடர்கள்
பொது
என் கேமராவில் சிக்கியவர்கள் - 8 வேங்கடகிருஷ்ணன்

2026923230423145.jpg

ப்ளே ஸ்கூலுக்கு முதல் நாள் செல்லும் சந்தோசம் முகத்தில். போட்டோ எடுத்து பார்த்த பின் தான் அதில் ஒரு 3 D எபெக்ட் இருப்பது தெரிந்தது , இந்த போட்டோ கொஞ்சம் பிரமிப்பு தான் எனக்கு. என்னை தாத்தா என்று கூப்பிட்டாலும் இவன் எனக்கு "செல்ல தம்பி" தான்.

2026923230628586.jpg

ஒரு கல்யாண வீட்டில் எனக்கு போட்டிபோட்டு போஸ் கொடுத்தவர்கள்.. ஒருவர் மற்றவரை இழுத்தும், தள்ளியும் போஸ் கொடுத்தார்கள் . அதில் ஒரு குழந்தை அமெரிக்காவில் இருந்து வந்திருப்பவர். சிரித்தால் நீ இன்னும் அழகாக இருப்பாய் என்றதும் புன்னைநகையோடு போஸ் கொடுத்தார். அது யார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

2026923231110133.jpg 202692323115613.jpg 2026923231254778.jpg