தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 104 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
20261017121321772.jpeg
ஸ்ரீ மஹாபெரியவாளின் அனுபவங்களை பல வருடங்களாக தொடர்ந்து கேட்டு அவரின் அனுகிரஹத்தை பெற்று வருகிறோம். ஸ்ரீ சிவராமன் மாமா அவர்களின் ஸ்ரீ பெரியவா பக்தர்கள் உடனான நேர்காணல் மிகவும் நெகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அப்படி ஒரு காணொளி தான் இந்த வாரம்.
ஸ்ரீ மஹாபெரியவா அந்த காலத்தில் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து ஆட்கொண்டு அவர்களுக்கு வாழ்வளித்து அனுக்கிரஹம் செய்து வர்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தி வேதத்தையும் சனாதன தர்மத்தையும் வளர்த்து பேணி காத்துள்ளார் என்பது இக்காணொளி மூலம் தெரியும்.
எழுத்தாளர் பி சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா தமிழில் பாகம் 16 மற்றும் ஆங்கிலத்தில் பாகம் 4 நூல்கள் வெளியீட்டு விழா, தினமலர் நிறுவனத்தை சார்ந்த தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மூவரின் உரை மிகச் சிறப்பாக இருந்தது. அவர்களின் உரையை இந்த வாரம் காணலாம்.
நன்றி : தினமலர்
நூலாசிரியர் திரு பி சுவாமிநாதன் , நீதியரசர் திரு GR சுவாமிநாதன், கிரிக்கெட் வீரர் திரு ஸ்ரீகாந்த் ஆகிய மூவரின் உறையும் மிகச்சிறப்பானதாக இருந்தது. அவர்களின் உரையையும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பும் இந்த காணொளியில் காணலாம்