தொடர்கள்
ஆன்மீகம்
தெளிவு தரும் இந்து மதம் - பெண்ணுக்கு உயர்வு கொடுத்த சனாதன தர்மம் - கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

2020923233536513.jpeg

பெண்ணுக்கு உயர்வு கொடுத்த சனாதன தர்மம்!

சர்ச்சைகள் ஒரு புறம் இருக்கட்டும்.

விஷயம் தெரியாமல் வெறுப்பை வளர்ப்பதற்காகவே பேசுபவர்களுக்கு பதில் தர வேண்டிய தேவையில்லை.

உண்மையில் இந்து மதம், சனாதன தர்மம் பெண்ணுக்கு உயர்வு கொடுத்திருக்கிறதா..?

விளக்குகிறார் புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன் இந்த வார தெளிவு தரும் இந்து மதத்தில்.

விவேகானந்தரும், சத்ரபதி சிவாஜியும் குறித்த இரண்டு விஷயங்கள் பலருக்கு தெரிந்திருந்தாலும், இந்த விளக்கம் தருவதற்கு இது பொருத்தமான நேரம்.

அந்த இரண்டு மட்டும் போதும் சனாதன தர்மத்தை புரிய வைக்க.

இனி……