மனிதனின் மறதி என்பது தான் இறைவன் அளித்த ஆகப் பெரும் கொடை.
ஆனால் அதுவே தான் மனிதனின் வளர்ச்சிக்கும் ஆன தடை.
கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்களை, அணுகுமுறைகளை பிரேக்கிங் நியூஸ் மறந்து போன நிலையில் இதையும் கடந்து போய் விடாமல் கல்வியாளர்களும், ஆட்சியாளர்களும் ஏதேனும் செய்வார்கள் என்று நம்புவோம்.
சென்ற வாரம் பார்த்த ஆசிரியர்களுக்கான இடையூறும், மற்றும் மாணவர்களுக்குமான அறிவுரைகளும் தொடர்கின்றன.
வாராவாரம் எழுதலாம். இருந்தாலும் இந்த வாரம் முழு ஆண்டு பரீட்சை போல இறுதிச் சுற்று.
ஷ்ருதி டிவியில் பவா செல்லத்துரையின் ஒரு துளியிலிருந்து டாக்டர்.அர்ஜுனன் செவ்வூரின் அலசலுடன்.. இந்த வாரம்.
கல்விக் கட்டுரைக்கு இப்போது முற்றும் போடுவோம்.
Leave a comment
Upload