ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.
ஸ்ரீ சந்திரமௌலி மாமா
இந்த நூறாவது அனுபவ காணொளியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.
இது சற்று வித்தியாசமான காணொளி. ஸ்ரீ சந்திரமௌலி மாமா ஸ்ரீ மகா பெரியவாளுடன் பல வருடம் கூடவே இருந்து கைங்கரியம் செய்தவர். ஸ்ரீ சந்திரமௌலி மாமா ஸ்ரீ பெரியாரிடம் வருவதற்கு முன் மிகப்பெரிய சோக கதை உள்ளது. அதை ஆர் விவரிக்கும் போது நம் கண்களிலும் நீர் ததும்புகிறது.
ஸ்ரீ மஹாபெரியவளுடன் பல வருடம் இருந்ததால் பல அனுபவங்கள் நமக்கு.
மிக நீண்ட காணொளியை ,ஸ்ரீ மஹாபெரியவளின் தரிசனத்தை காணலாம்.
Leave a comment
Upload