ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
கடந்த 100 வாரங்களாக ஸ்ரீ மஹா பெரியவா , ஸ்ரீ சிவன் சார், ஸ்ரீ பகவான் ரமணர் ஆகியோரின் அனுகிரஹங்களை பெற்றோம். தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.
ஸ்ரீமதி விசாகா ஹரி
ஸ்ரீ ஆதி சங்கரர் அவர்களை பற்றிய இந்த கதா காலஷேபம் நமக்கு கிடைத்த கலவை பொக்கிஷம். ஆதி சங்கரர் என்று அவரை ஏன் அழைக்கிறோம் என்றால் அவரிடம் இருந்து தான் அனைத்து விஷயங்களும் துவங்குகிறது. சிறிய காலம் வாழ்ந்தாலும் பல காலம் நிலைத்து நிற்கும் சனாதன தர்மத்தை விதைத்துவிட்டு சென்றுருக்கிறார் பகவத்பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர்
Image Courtesy - OshoWorld
'
Leave a comment
Upload