கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் & ஸ்ரீமதி பத்மினி தம்பதியினர்
கருணையின் உருவம் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா
சொல்கிறார் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அவர்கள். எந்த அளவுக்கு கருணை என்றால் எனக்கு சம்பளம் அதிகம் கிடக்கிறது நான் ஏதாவது கைங்கரியம் செய்யவேண்டும் என்று கேட்டபோது குடும்பத்தின் பொறுப்புகள் என்ன என்ன என்பர் கேட்டறிந்து அமைதியாக அனுக்கிரஹம் செய்து அனுப்பிவிட்டு எப்போது கைங்கரியம் செய்ய வேண்டுமோ அப்போது செய்ய சொன்னார்.
எப்பேர்ப்பட்ட மஹானை நாம் கிடைக்க பெற்றுள்ளோம்.
Leave a comment
Upload