Heading : மெல்லிசை மருத்துவர்கள் - மாலா ஶ்ரீ
Comment : மெல்லிசை க்கும் மருத்துவத்திற்கும் உள்ள உறவு உன்னதமானது• கருத்துக்கள் நெஞ்சைத் தொட்டது• அருமையான தகவல்• விகடகவி பத்திரிகை யின் தலைப்புகள் உன்னதமான தகவல்களை த் தருகிறது
Ujjivanam, Chennai
Heading : மனசே! டேக் டைவர்ஷன் ப்ளீஸ் 6 – மோகன் ஜி
Comment : மாற்றம் பற்றிய கருத்துகள் அருமை• நீ மாறா விட்டால் நின்ற இடத்திலேயே நிற்க வேண்டியது தான்• எதுவும் நமக்காக மாறாமல் இருக்கப்போவதில்லை • நான் புகை வண்டியில் தான் பிரயாணம் செய்து பழக்கம்• மெட்ரோ ரயிலில் பயணிக்க மாட்டேன் என்றால் யாருக்கு நஷ்டம்• ஊராட்சி ஒத்து வாழ்• மாற்றங்கள் எப்படியும் நம்மை மாற்றி விடும்•
Ujjivanam, Chennai
ViewApprovedRemove
Heading : மஹா கும்பமேளா ரிப்போர்ட் கார்டு - பால்கி
Comment : கும்பமேளா பற்றிய புள்ளி விவரங்கள் அருமை• ஜெயிலில் இருந்த கைதிகளுக்கு கூட தீர்த்தம் கிடைத்தது என்ற தகவலை அறியும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது•
Ujjivanam, Chennai
Heading : பறவைகள் பலவிதம் இந்த வார பறவை தாமரை கோழி ப ஒப்பிலி
Comment : பயனுள்ள தகவல்
Ujjivanam, Chennai
Heading : நிமிடத்தில் இருக்கு வாழ்க்கை - பா. அய்யாசாமி
Comment : அருமை அருமை.
Prabha , Perambur
Heading : பறவைகள் பலவிதம் இந்த வார பறவை தாமரை கோழி ப ஒப்பிலி
Comment : தாமரை கோழி பறவையைப் பத்தி இப்போதான் கேள்விப்படறோம். ஆனா, நிறைய நீர்நிலைகளில் பார்த்திருக்கிறோம். உங்களின் பறவையின ஆராய்ச்சி கட்டுரைகள் எங்களை போன்ற ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
சிவகாமி, சவுந்தரராஜன், லாரன்ஸ், நாகர்கோவில்
Heading : நடவடிக்கை எடுக்கணும்
Comment : இதெல்லாம் சும்மா காதுல பூ சுத்தம் வேலை... இவங்களை கேட்டா, அவங்களை கை காண்பிப்பாங்க. இவ்ளோ கொடுத்தோம்னு சொல்ற அமெரிக்காவுக்கு யார் வாங்கினாங்கனு விவரம் தெரியாதா? மக்களை முட்டாளாக்க இதுவும் ஒரு வழி.
ரங்கநாதன், சிவபாலன், யமுனா, பழங்காநத்தம், மதுரை
Heading : அன்பா.....அதிகாரமா? சிறுகதை - பா.அய்யாசாமி
Comment : அருமையான கதை
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : ஞான வெட்டியான் - பா.அய்யாசாமி
Comment : ஆழ்ந்த கருத்து👌👌
Prabha, Perambur
Heading : அன்பா.....அதிகாரமா? சிறுகதை - பா.அய்யாசாமி
Comment : படிப்பதற்க்கு இதமாக இருந்தது
Prabha, Perambur
Heading : மனசே! டேக் டைவர்ஷன் ப்ளீஸ் 6 – மோகன் ஜி
Comment : Thought provoking article. Operational changes in Industrial units such as Petrochemicals, API , New sources of energy etc in a decade is enormous and makes comparison meaningless. Advancements in machineries used in infrastructural development is amazing. What is in 2020 cannot be compared to 2025. With AI innovations the period of comparison between one or two years also may become irrelevant.
Sairam, Chennai
Leave a comment
Upload