தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான் - பால்கி

20250402001943194.jpg

இந்த உலகில் எதுவும் நல்லது இது! கெட்டது இது!! என்றில்லை.

அறுவை சிகிச்சை செய்யும் டாக்டரிடம் கத்தி நல்லது அது உயிரைக்காக்க உதவுகிறது. அதுவே பயங்கரவாதியிடம் கத்தி கெட்டது. ஏனெனில், மற்றவரைக் கொலை செய்யவே அது பயன்படுகிறது.