தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 28 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250427071112369.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஆச்சார்யாள் பரம்பரை

ஸ்ரீ பாம்பே சாணக்யா அவர்களின் முயற்ச்சியால் பல குருமார்களின் வாழ்க்கை ஆவணப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஸ்ரீ மகா பெரியவா பற்றி அவர் எடுத்து வரும் காணொளி படத்தில் வரும் ஒரு பதிவை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்.

பெரும்பாலும் நம் அனைவருக்கும் பகவத்பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் தெரியும் அவருக்கு பின் ஸ்ரீ மகா பெரியவா தெரியும், அப்பறம் உள்ள மூன்று பெரியவாக்களையும் தெரியும். ஆனால் நடுவில் உள்ள மற்றவர்களின் திருநாமம் கூட நமக்கு தெரியாது. அவர்களின் பெயர்களை கேட்டு அனுக்கிரஹம் பெரும் காணொளி தான் இந்த வாரம்

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்

ஸ்ரீ சுரேஸ்வராசார்யர்

ஸ்ரீ சர்வஜ்ஞாத்மன்

ஸ்ரீ சத்யபோதேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ ஜ்ஞானந்தேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சுத்தானந்தேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ ஆனந்தகனேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ கைவல்யானந்தயோகேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ கிருபா சங்கரேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சுரேஸ்வர சரஸ்வதி

ஸ்ரீ சிவானந்த சித்கனேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி I

ஸ்ரீ அத்வைதானந்தேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ மஹாதேவேந்த்ர சரஸ்வதி I

ஸ்ரீ சந்திரசித்கனேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ ஆத்மபோதேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ ஜ்ஞானானந்தேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ ஆனந்த சரஸ்வதி

ஸ்ரீ பத்ரகிரி சரஸ்வதி

ஸ்ரீ சம்பு நாதேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி II

ஸ்ரீ முக்தி சரஸ்வதி

ஸ்ரீ மார்தாண்டேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ மஹாதேவேந்த்ர சரஸ்வதி II

ஸ்ரீ கங்காதரேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ பிரம்மானந்தேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ ஆனந்தகனேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சித்கனேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி III

ஸ்ரீ சச்சிதானந்தேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ வித்யாகனேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ உஜ்ஜவல சரஸ்வதி

ஸ்ரீ சதாசிவேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சங்கரேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி IV

ஸ்ரீ அத்வைத சரஸ்வதி

ஸ்ரீ மஹாதேவேந்த்ர சரஸ்வதி III

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி V

ஸ்ரீ மார்க்கசஹாயேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ மார்தாண்டேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ வித்யாபூர்ணானந்த தீர்த்த சரஸ்வதி

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி VI

ஸ்ரீ வித்யாதீர்த்தேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ மஹாதேவேந்த்ர சரஸ்வதி IV

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி VII

ஸ்ரீ வித்யாசங்கரேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சர்வஜ்ஞ சதாசிவபோதேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ பரமசிவேந்த்ர சரஸ்வதி I

ஸ்ரீ ஆத்மபோதேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ பகவந்நாமபோதேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ பரமசிவேந்த்ர சரஸ்வதி II

ஸ்ரீ பரமசிவேந்த்ர சரஸ்வதி III

ஸ்ரீ ஆத்மபோதேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ விஸ்வேஸ்வர சரஸ்வதி

ஸ்ரீ மஹாதேவேந்த்ர சரஸ்வதி V

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி VIII

ஸ்ரீ அபிநவ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ வித்யாஸ்ரீநிவாஸானந்தேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ வித்யாபோதேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ மார்தாண்டேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி IX

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி X

ஸ்ரீ மஹாதேவேந்த்ர சரஸ்வதி VI

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி XI

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி XII

ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி XIII

ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி

ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி