Heading : ஊட்டி- பயமுறுத்தும் பருவ மழை -ஸ்வேதா அப்புதாஸ்
Comment : மழை காலம் முடியும்வரை, ஊட்டிக்கு எப்பவுமே ரெட் அலர்ட் தான்.
கனகவல்லி சோமசுந்தரம் தினகரன் , கோவை
Heading : பயமுறுத்தும் பருவ மழை !! தமிழகம் தயாரா ???- ப ஒப்பிலி
Comment : தமிழகத்தில் சரியான நேரத்தில் வெளியான ஒப்பிலியின் அபாய எச்சரிக்கை.
வசந்தி வாசுதேவன், நிர்மல்குமார், புதுடெல்லி
Heading : ஏழைகளின் புன்'நகை' பறிக்கும் அரசு - ஜாசன்
Comment : இந்திய மக்கள் அனைவரும் பணக்காரர்கள் என்று ரிசர்வ் வங்கி நினைக்கிறது போலும். த்ங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பதற்கு ஆயிரத்தெட்டு விதிகளை கூறும் ரிசர்வ் வங்கி, வங்கிகளில் பெருமளவு கடன் தப்பியோடும் பெருமுதலாளிகளை மட்டும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஆண்டுதோறும் வாராக் கடனாக கழித்துக் கொள்வதற்கா?!
எபினேசர் குமாரவேல் பரஞ்சோதி , குற்றாலம்
Heading : கமல் VS விஜய் - விகடகவி நிருபர் குழு
Comment : கமல் பேசறதெல்லாம் வில்லங்கமாகி வருகிறது. இதுக்கிடையில் இன்னொரு அரசியல் மோதலா?! யோசித்து செயல்படுவார் என நினைக்கிறேன்.
பார்த்திபன், மீனா குமாரி, பாத்திமா , நாகர்கோவில்
Heading : பறவைகள் பலவிதம் - இந்த வார பறவை பெரிய கடல் குருவி 25 ப ஒப்பிலி
Comment : இப்பிரிவின் 25-வது வாரத் தொடரில் கடல் குருவி பற்றிய தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.
ஞானசவுந்தரி சுந்தர்ராஜன் மேகநாதன் , பெங்களூர்
Heading : நல்ல விஷயம் தான் இது
Comment : நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளையும்போது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது பாராட்டுக்குரிய நடவடிக்கை.
குலசேகரன், மனோகர் பட்டாபி, தூத்துக்குடி
Heading : பொன் மழை பொழிய வைத்த மகான்கள்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : நல்ல தகவல்• கனகதாராஸ்தோத்திரம் போல் ஸ்ரீ ஸ்துதி என்ற ஸ்லோகம் உள்ளது என்பதை பலரும் அறியச்செய்த விகடகவிக்கு மிக்க நன்றி• இனி எல்லோர் வீட்டிலும் ஸ்ரீ ஸ்துதி யும் சேர்ந்து ஒலிக்கும்
Ujjivanam, Chennai
Heading : மன நிறைவு - கவிதாஇராஜகோபாலன்
Comment : இந்த காலத்தில் கல்யாண பெண்ணை விட கல்யாண ரிசப்ஷன் போறவங்கதான் தினுசு தினுசு டிரஸ் பண்றாங்க•
Ujjivanam, Chennai
Heading : விமானத்தின் ஸ்டாண்டீஸ் !!!- மாலாஸ்ரீ
Comment : இது புதுமையான ஐடியாவாக இருந்தாலும், நிறைய விபத்துகள் நடக்க வாய்ப்பு உண்டு.... தவிர்ப்பது நல்லது...
Sriram Srinivasan, Chennai
Leave a comment
Upload