தொடர்கள்
அழகு
உயிர் கொடுத்த ஏர் இந்தியா - ராம்

20250626083432484.jpg

விமான பயணம் பற்றிய நெகடிவ் செய்திகளே வந்து கொண்டிருக்க, அதிலும் ஏர் இந்தியா என்றால் வரிந்து கட்டிக் கொண்டு செய்தி எழுதும் பத்திரிகைகள் மத்தியில் ஒரு குதூகலமான விஷயம்.

மஸ்கட்டிலிருந்து இந்தியா வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்க, உடனடியாக விமானப் பணிப்பெண்கள் விரைந்து உதவி அதில் ஒரு பயணி நர்ஸும் உதவி செய்ய, அந்த தாய்லாந்து பெண்மணி நல்லபடியாக தாயாக மாறினார்.

ஏர் இந்தியா கொடுத்த உயிர். !!!

ஆண் குழந்தையா பெண் குழந்தையா தெரியவில்லை.......

ஆணாக இருந்தால் மஹாராஜா என்று பெயர் வைக்க விகடகவி சிபாரிசு செய்கிறது. !!

20250626083511176.png