யார் இந்த மைதிலி தாகூர்

பிகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் மைதிலி தாகூர்.
பீகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட இவர் 84915 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றால் இதன் மூலம் 25 வயதான மைதிலி தாகூர் பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர்.
மைதிலி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக சமூக ஊடகங்களின் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்து வருகிறார்.
மைதிலிக்கு youtube-ல் 5 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்களும் ,இன்ஸ்டாகிராமில் 6.4 மின்னியங்கள் ஃபாலோயர்களும் உள்ளனர்.
பீகாரின் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த இவர் டெல்லியில் வளர்ந்தவர்.
சமூக வலைதளத்தில் பிரபலமான பிறகு மைதிலி நாட்டுப்புறப் பாடல்கள் ,பக்தி பாடல்கள் பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்
கடந்த அக்டோபர் மாதம் பீகாரின் பாஜக தலைவர் திலீப் ஜெயலாலால் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்..
மைதிலி பிரதமர் மோதி, நிதிஷ்குமார் ஆளும் ஈர்க்கப்பட்டதாக கூறினார்.
மக்களின் அன்பால் இந்த வெற்றி சாத்தியமானது என மைதிலி தாகூர் கூறினார்.

Leave a comment
Upload