
சென்னையில் வளர்ந்து, திருமணத்திற்கு பின் ஆஸ்திரேலியா மெல்போர்னிற்கு புலம் பெயர்ந்தவர் அபராஜிதா ராஜகோபாலன். சிறு வயது முதலே தன் தாயாரின் சமையலுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்த இவர், இப்பொழுது "kaapidaw" என்ற ஒரு சமையல் வலைப்பதிவை நடத்திக்கொண்டு வருகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலைத்தள நேயர்களை கொண்ட இப்பதிவு, பலரையும் கவரும் வண்ணம் எளிமையான விதத்தில் வித்தியாசமான சமையல் குறிப்புகளுடன் வாராவாரம் மேம்படுத்தப்படுகிறது.
இங்கே விகடகவி நேயர்களுக்காக தனது ரெசிப்பிக்களை பிரத்யேக வீடியோவாக தருகிறார். கண்டு களித்து.... சமைத்து ருசிக்கவும்!
இந்த வாரம் முட்டைகோஸ் கூட்டும், கேரளா கடலைக் கறியும்!
முட்டைகோஸ் கூட்டு
கேரளா கடலைக் கறி

Leave a comment
Upload