அற்புதமானவரே!!!
எந்தவொரு நபரும் இந்த உலகம் எவ்வளவு அற்புதமானது என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடும்; ஆனால், இந்த உலகில் நீங்கள் எவ்வளவு அற்புதமானவர் என்பதைச் சிலரே உங்களுக்கு உணர்த்துவார்கள். எனவே, அந்தச் சிலரை நீங்கள் போற்றிப் பாதுகாத்திடுங்கள்.
Leave a comment
Upload