தொடர்கள்
நெகிழ்ச்சி
மனித நேயம் : வீடியோ பேசுகிறது - பால்கி

உலகின் தனியாரால் நடத்தப்படும் பெரிய வனவிலங்கு சரணாலயத்தில் மும்பை வாழ் ஏழை சிறார்கள்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு, மும்பை குடிசைப்பகுதிச் சிறுவர்களை விமானம் மூலம் ஜாம்நகரில் உள்ள 'வந்தாரா'விற்கு அனந்த் அம்பானி அழைத்தார். 👍
வசதி குறைந்த இச்சிறுவர்களின் கண்களில் மிளிரும் மகிழ்ச்சியைப் பாருங்கள்.

அன்ந்தை பாராட்டலாம் இந்த மனித நேயத்திற்காக.