
Heading : த்ரிஷா முதல்வரானால்- பால்கி
Comment : ஐடியா சூப்பர்,
Ujjivanam , Chennai
Heading : *மூன்று முதல்வர்களும் ஒரே நேரத்தில் ..!!* சுந்தர மைந்தன்
Comment : ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்
ரேவதி, Kanchipuram
Heading : த்ரிஷா முதல்வரானால்- பால்கி
Comment : திரிஷா முதலமைச்சர்.... அதன்பிறகு அவர் செய்ய வேண்டிய சாதனை.... ரொம்பவே கனவு காண்பவர் போல நீங்க...
Sriram S, Chennai
Heading : “புதிய வாக்காளர்கள், பழைய கட்சிகள்… ‘ட்விஸ்ட்’ கொடுத்தது யார்?” வேங்கடகிருஷ்ணன்
Comment : வாக்குகள் % கூடியதுக்கு விஜய் ஒரு மிக முக்கியமான காரணம்... திராவிட (திமுக & அதிமுக) அரசியல் மேல் உள்ள வெறுப்பு இரண்டாவது காரணம்... இளசுகள் அவர் (விஜய்) மேல் உள்ள ஈர்ப்பால் நிறைய பெரியவர்களும் விசிலுக்கு போட்டார்கள்....
Sriram S , Chennai
Heading : பூதம் கிளம்பிடுச்சு !! விகடகவியார் சொன்னது பலித்தது !!!
Comment : நிறைய பேர் (பூதம் வரும் என்று) எதிர்பாராத விதமாக தேர்தல் முடிவுகள் ... இனி வரும் காலம் விஜய்க்கு ஒரு பெரிய சோதனையாக அமையலாம்.... எப்படியோ தமிழ்நாட்டில் நல்லது நடந்தால் சரி....
Sriram S, Chennai
Heading : சிரிப்பும் சித்திரமும் - தேவா
Comment : இந்த டாக்டர் நீட் எழுதி pass பண்ணியிருக்கார்னு thonudhu
ரேவதி, Kanchipuram
Heading : மீம்ஸ்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் - பால்கி
Comment : பேரீச்சம்பழத்த நேரா vanngidalam, நல்ல ஐடியா
Ujjivanam , Chennai
Heading : இராமாயண கேள்விகளுக்கு பதில் தருகிறார் டாக்டர். உ.வே. வெங்கடேஷ் ஸ்வாமி :2 - பால்கி
Comment : எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.... போட்டோவுல கட்டம் போட்ட சட்டையில் இருப்பவர் தான் ஆசிரியர் பால்கியா...?
எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : புதிய போதை ..?விஜய்! -விகடகவியார்
Comment : விஜய் ஒரு நடிகர், அவரதுசொந்த முன்னேற்றம்கருதி இப்படி குழந்தைகளை மயக்குகிறார் என்பதை பெரியவர்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்து கூற வேண்டும்
Rama venkatesan , Trichy
Heading : இதுதாங்க மும்பை வாழ்க்கை - பால்கி
Comment : ஹி ஹி... எனக்கு இது ஐம்பத்தி ஆறாம் வருஷம் மும்பையில்.... யாரென்று தெரியாமலேயே எத்தனை முறை சந்தித்திருக்கிறோமோ....!?
எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Leave a comment
Upload