இளையவர் வைபவ் சூர்யவாண்ஷி, கடல் கடந்து சென்றும் பாரதீய கலாசாரத்தை அங்கும் (எங்கும்) வெளிப்படுத்தி பெருமை சேர்த்தார்.
அயர்லாந்து டூர் சென்ற இந்திய கிரிக்கெட் டீமில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அவர்களை வரவேற்க வந்த அயர்லாந்து பிரதமரை வைபவ் தன்னிச்சையாய் குனிந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
அதற்காக நெகிழ்ந்த அயர்லாந்து பிரதமர் விலை உயர்ந்த ஒரு கை கடிகாரத்தை பரிசாக அளித்தார்.

இதோ அந்த பெருமை தரும் தருணம் அடங்கிய வீடியோ.
சீனியர் பத்மஸ்ரீ விருது பெற்று பெருமை சேர்த்தார். ஆம் ரோஹித் ஷர்மா சமீபத்தில் கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் அவர்து அபார வெற்றிகளுக்காக பாரத ஜனாதிபதியிடமிருந்து பத்மஸ்ரீ விரு பெற்றார்.


Leave a comment
Upload