எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள் விடை
15.08.2026 அன்று வெளியிடப்பட்ட இரு படங்களில் இருக்கும் எட்டு வித்தியாசங்கள் அந்த படங்களுக்குக் கீழ் இதோ:


விடைகள்:
1) சுவரில் உள்ள் டிசைன்
2) பாரதியாரின் தலைப்பாகைகை மீது படரும் துணியின் நீளம்
3) பாரதியாரின் பலது கை கட்டை விரலுக்குக்கீழ் படரும் ரேகை
4) மத்தியிலிருப்பவரின் அருகில் இருக்கும் சிறு பெட்டி
5) மத்தியிலிருப்பவரின் அங்கவஸ்த்திரத்தில் பார்டர்
6) மத்தியிலிருப்பவரின் தலைப்பாகையின் துணியில் இருக்கும் பார்டர்
7) ஐயரின் காது கடுக்கண்
8) ஐயரின் நெற்றியில் திருனீற்றுப் பட்டை

Leave a comment
Upload