ரெஜினா

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்த ரெஜினா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் தற்போது பெரியளவு வாய்ப்பில்லாததால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க முயற்சி செய்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காயடு லோஹர்

சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் காயடு லோஹர்.
தமன்னா

சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக புருஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார் தமன்னா.
மமீதா பைஜூ

மமிதா பைஜூ தனது சம்பளத்தை இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடிக்கு உயர்த்தி விட்டார். இதற்கு அவர் சொல்லும் காரணம் நான் ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கு எத்தனை ஆயிரம் ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வந்து பாருங்கள் என்கிறார்.
பவானி சங்கர்

பவானி சங்கருக்கு சிம்புவை ரொம்பவும் பிடித்து விட்டது. தன்னை சந்திக்க வருபவர்களிடம் எல்லாம் சிம்பு புராணம் பாடுகிறாராம் நடிகை.
சமந்தா

ஒரு தனியார் சேனல் ஆரம்பிக்கப்பபோற மாஸ்டர் செஃப் ரியாலிட்டி ப்ரோகிராமுக்கு சமந்தா தான் தொகுப்பாளர்.
பாக்யஸ்ரீ போர்ஸ்

பிரபல இசை அமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கார் _ரதிமா என்ற இசை காணொளியில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் பாக்யஸ்ரீ போர்ஸ்.
அரசன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

Leave a comment
Upload