
Heading : நெஞ்சோரம் சந்தித்தேன்! 10 -என் குமார்
Comment : அருமை, அற்புதமான லீலை,அது தெரியாமல் நாம் வாழ்கிறோம்
Ujjivanam , Chennai
Heading :மயானம் – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : Very nice👏
Usha Manivanan
Heading :மயானம் – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : Very nice👏
Usha Manivanan,
Heading : சுயத்தொழில் - பா.அய்யாசாமி
Comment : அருமையான கதை, இயல்பான நடை
Meenakshi Ragupathi , Chennai
Heading : கர்மா- பா.அய்யாசாமி
Comment : முற்பகல் செய்யின்.... முற்பகலே விளைந்துவிட்டது
Meenakshi Ragupathi , Chennai
Heading : பெற்ற வலியா ?? பட்ட வலியா ?? விகடகவியார்
Comment : இந்த அவல நிலை யாருக்குமே வரவேண்டாம்.... முக்கியமாக எந்த தாய்க்கும் வர வேண்டாம்😭😭😭
Sriram S , Chennai
Heading : மாணவர்கள் அறிவு ஜீவியாக மட்டும் இருந்தால் போதாது--ஜாசன்
Comment : அருமை யான. பதில்கள்
Ujjivanam , Chennai
Heading : அப்பாவின் ஆசை - சுந்தர மணிவண்ணன்.
Comment : அப்பா கண்களைத் திறக்கவே இல்லை”....climax...one second shocked me..🙏😭
sriniasan kannan, chennai
Heading : ஆஞ்சனேயரும் ஆஞ்சியோவும் - ராம்
Comment : சஞ்சீவ் மலை இல் இருந்து மருந்து கொடுத்து லக்ஷ்மனாரை காப்பாற்றிய ஆஞ்சநேயர் , நம் அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பு அவருடையது, நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்தால் காப்பாற்றுவது நிச்சயம்
Ujjivanam , Chennai
Heading : அப்பாவின் ஆசை - சுந்தர மணிவண்ணன்.
Comment : வயது ஏற ஏற இந்த பயம் இருந்துட்டேதான் இருக்கு. அதேசமயம் மகனுடைய கோணத்தில் இருந்து பார்த்தால் அப்பாவைத் தனியாக விட்டு விடக் கூடாது என்று நினைக்கிறான். இரண்டு பேரின் எண்ணங்களும் இந்தக் கதையில் மிக யதார்த்தமாக வெளிப் பட்டிருக்கின்றன. இது பலரின் மனதைத் தொடும் கதை. பல குடும்பங்களிலும் நடந்த,நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளே மிக அழகான கதையாக இங்கே மிளிர்கின்றன.
Ananth Ravi,
Heading : ஆன்மீகம் மிக்க ஆவணி மாதம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : மிக சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை. ஆவணி மாதத்தின் சிறப்பை எழுதிய விதம் அருமை. நன்றி.
Lakshminarasimhan Narayanan,
Heading : வலையங்கம் : இரண்டுமே தவறு
Comment : சரியான தலையங்கம் விகடகவியார் நம் சபாநாயகர் பிரபாகர் போல எழுதியுள்ளீர்கள் -ஆஷா ஊட்டி
Heading : நெஞ்சோரம் சந்தித்தேன்! 10 -என் குமார்
Comment : என். குமார் வாரம் தோறும் என் இதயத்தை தொட்டு விட்டு செல்கிறீர்கள் அருமை. எங்கள் குரு மதன் சார் கூறுவார் குப்பைகளில் கூட கதைகள் செய்திகள் இருக்கும் என்று நான் எப்பொழுதும் யோசிப்பேன் அவரின் வார்த்தைகளை. ஒரு சந்திப்பு கதை ஐ லவ் யூ, ஐ லவ் யூ.... சத்தீஷ் ஊட்டி.
Heading : அம்பை - கி. ரமணி
Comment: முந்தைய வாரம் முடிந்தாலும் அடுத்து என்ன என்று ஆர்வமாக உள்ளது
Heading: ஆஞ்சனேயரும் ஆஞ்சியோவும்
Comment: ராம் தம் அனுபவத்தை சுவாரசியமாக பகிர்ந்துள்ளார். அப்போது அவர் இதயம் " விகடகவி விகடகவி" என்று துடித்துக் கொண்டிருக்க வேண்டும் முழு குணமடைந்து நலம் பெற வாழ்த்துக்கள்
Velmurugan
Bangalore

Leave a comment
Upload