
இவன் "வியாஸ்" என் வாக்கிங் தோழன், தன பாட்டியோடு வருவான். என்னை பல கேள்விகள் கேட்பான். சாம்பிளுக்கு ஒரு கேள்வி " ஸ்கூட்டர், கார்லாம் இருக்கும்போது எதுக்கு நடக்கணும் ?"

இந்த பெண்மணி தினமும் எங்கள் ஏரியா பார்க்கில் தனிமையில் அமர்ந்து கொண்டு ஆன்லைனில் பாடம் படித்துக்கொண்டிருப்பர்,எந்த கவனச்சிதறல் இல்லாமல். நான் படம் எடுக்க கேட்டால் எதாவது தொந்தரவாய் நினைப்பரோ என்று சற்று தூரத்திலிருந்து அவரை கிளிக்கினேன்.
சிக்குவது தொடரும் ..

Leave a comment
Upload