
விளையாடிக்கொண்டிருந்தவன் நான் காமெராவை எடுத்தவுடன் தேர்ந்த நட்சத்திரம் போல போஸ் கொடுத்தான். நான் எடுத்த பிறகு என்னை அந்த படத்தை காட்டச் சொல்லி திருப்தியை வந்தபிறகே என்னை விடுவித்தான்.

இந்தக்குழந்தை என்னை பார்த்த விதம் பிடித்துப்போக நான் கிளிக்கினேன் தன்னிச்சையாய்.
Leave a comment
Upload