
Heading : தொடங்கி வைத்தால் மட்டும் போதாது
Comment : திறப்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தால் அடிக்கடி திறப்பு விழா நடத்தாமல் வளர்ச்சி விழாவைக் கொண்டாடலாம், நாடும் , வீடும் முன்னேறும்
Ujjivanam , Chennai
Heading : கிளைகளைச் சுமக்கும் மரம் - சிறுகதை - பா.அய்யாசாமி
Comment : அருமையான கதை, மரம் வைத்தவனுக்குதான் மரத்தின் அருமை தெரியும்
Ujjivanam , Chennai
Heading : சினிமா சினிமா சினிமா - லைட்பாய்
Comment : வித்யாம்மா... நீங்க ரஜினிக்கு ரிப்ளை பண்ணலன்னா பரவாயில்லை... ரசிகர்களுக்கு செய்யாட்டி, குட் பை சொல்லிடுவாங்க..
எம். ஆர். மூர்த்தி, மும்பை
Heading : அனிருத் காவ்யா மாறன் காதல் திருமணம் -லைட் பாய்
Comment : பரீட்சைக்கு படிக்கற மாதிரி பத்து தபா படிச்சு பார்த்துட்டேன்... ரஜினியும் ஸ்டாலினும் எப்படி சொந்தக்காரங்க ஆனாங்கன்னு சத்தியமா புரியல...
எம். ஆர். மூர்த்தி, மும்பை.
** ஸ்டாலினும் காவ்யா மாறனும் சொந்தக்காரங்க. லதா ரஜினியோட தம்பி பையன் அனிருத். அப்ப அனிருத்தும் காவ்யா மாறனும் கல்யாணம் பண்ணினா .... கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்.
இன்னும் விளக்கமா....
ரஜினிகாந்திற்கு காவ்யா மாறன் மருமகள்; மு.க. ஸ்டாலினுக்கு அனிருத் பேத்தியின் கணவர்.
ரஜினிகாந்தும் மு.க. ஸ்டாலினும சம்பந்தி உறவுமுறை (அல்லது பேரனின் / பேத்தியின் தாத்தா-மாமா வழி வரக்கூடிய extended in-laws) ஆகிறார்கள்.
இனி தமிழகத்தில் சுபிட்சம் தான். போதுமா ??
ஆர்.

Leave a comment
Upload