
ரக்ஷா பந்தன் விழாவிற்காக தெற்கு பங்களூர் எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஹாங்காங் வந்திருந்தார்.
நன்றாக தமிழ் பேசுவார் என்று யாரோ சொன்ன செய்தியை நம்பி அவரிடம் தமிழில் பேச ஆரம்பித்ததும் ஐயையோ எனக்கு தமிழ் தெரியாதே! என்றார். கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றவர் ஆங்கிலத்திலேயே கேளுங்கள் என்றார்.
2014-ம் ஆண்டு தெருவோரமாக நின்று பாஜகாவிற்கு துண்டுப் பிரசுரம் கொடுத்து, தேர்தல் பிரச்சாரம் செய்தவர் தெற்கு பெங்களூருவில் எம்.பி.யாக நிறுத்தப்பட்டு மூன்று லட்சத்து முப்பதாயிரம் ஓட்டில் ஜெயித்தது ஆச்சரிய பயணம்.
அவரது கல்யாணம் முதல் சந்திராயன் - 2 வரை கேட்ட நாம் கேட்ட கேள்விகள்….
பதில்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் கேள்விகள் தமிழில் பதிவு செய்யப்பட்டது!!
காணொளி இங்கே.....

Leave a comment
Upload