பொது
வாவ் வாட்ஸப்!

20200329140555319.jpg


என் ஸ்பாவும் பூட்டிட்டாங்கப்பா!


சும்மாதானே இருக்கே!..நான் கத்துக்கிட்டதை பாரு!


நல்லா பாத்துக்கப்பா.. இதுக்கு பேருதான் சோஷியல் டிஸ்டென்சிங்!


நம்க்கெல்லாம் நோ கொரோனா..யூ ப்ரொசீட்!


பணி லேது. உனக்கு டச் அப் பாயா வரட்டுமா?!


என் கையவே உத்துப்பாருங்க!


புருவம் தூக்கி ஆடக் கற்றேன்!