தொடர்கள்
ஆன்மீகம்
தெளிவு தரும் இந்து மதம்... - கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

2020909135931864.jpeg

தென்னை மரத்தின் பயன்கள் போல, சொல்ல வேண்டுமெனில் தூக்கம் மனிதனுக்கு மிக மிக இன்றியமையாதது.

ஆனால் எப்படி தூங்க வேண்டும் என்றும் இந்து மதம் சொல்லியிருக்கிறது.

இன்றைய விஞ்ஞானம் காந்த அலைகள் தென் துருவம், வட துருவம் என்றெல்லாம் சொன்னாலும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இதை சொன்னது இந்து மதம்.

ஏன் வடக்கு நோக்கி தூங்கக் கூடாது..?

இந்த வாரம் விளக்குகிறார் புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

பக்திமான்.