தொடர்கள்
உணவு
குக் வித் தேவி ... - ராம்

சில்லி சீஸ் கார்லிக் டோஸ்ட்!

2020909225702766.png

இந்த வாரம் தேவி ஒரு புது பதார்த்தம் சொல்லிக் கொடுக்கிறார்.

சின்ன வயதில் காய்ச்சல் வரும் போது மட்டுமே பாலில் பிரெட்டை முக்கி முக்கி கொடுப்பார் அம்மா.

வேறு எதுவும் சாப்பிடக் கூடாத நிலையில், இந்த பால் பிரெட் தான் உணவு.

இதனால் பிரெட் சாப்பிடும் போதெல்லாம், காய்ச்சல் வருவது போல ஒரு உணர்வு வரும்.

ஆனால் இன்றைய குழந்தைகள் பிரெட்டில் விளையாடுகின்றன.

பிரெட்டும் பிரெட் சார்ந்த உணவுகளும் அவர்களுக்கு மிகப் ப்ரீத்தியாக இருக்கிறது.

இந்த வார மெனு குழந்தைகளுக்கு மிக மிக பிடிக்கும் என்று தோன்றுகிறது. சில்லி சீஸ் கார்லிக் டோஸ்ட் இப்படித்தான் மலருமோ?!