தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
சமையல் யூடியூப் வீடியோக்கள்..! - ராம்

20210126133842834.jpg

சமையல் பற்றி, யூடியூப் வீடியோக்கள் இணையம் முழுவதும் விரவியிருக்கின்றன.

இருந்தாலும், புதிது புதிதாக சமையல் யூடியூப் வீடியோக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

விகடகவியிலேயே சமையல் யூடியூப் விடீயோக்கள் அவ்வப்போது வெளியிட்டு தான் வந்திருக்கிறோம்.

ஒரு சின்ன சாம்பிளாக….

அடுப்பங்கரையில் அபராஜிதா என்ற ஒரு தொடர் வந்தது…

அது போலவே குக் வித் தேவி என்ற ஒரு மினி தொடரும் வந்தது….

இதெல்லாமே சைவ சமையல்.

இந்த வார சமையல் ஸ்பெஷலுக்காக ஒரு அசைவ ரெசிபி தர முடியுமா என்று என் நண்பர் ஏகம்மை மெய்யப்பனிடம் கேட்ட போது... தாராளமா கொடுக்கிறேனே என்று சொல்லி, சிறப்பாக ஒரு ஃபிஷ் - 65 ரெசிபி அனுப்பியிருக்கிறார்.

கூடவே ஸ்பெஷலாக... அவரது மகள் ஹரிப்பிரியாவின் விகடகவி பிரத்யேக காணொளியும் வந்திருக்கிறது.

ஏகம்மையின் சமையல் வீடியோக்கள். செட்டிநாடு அடுக்களை என்ற தலைப்பில் வருகிறது.

20210126134229728.png

என்ன ஒரே ஒரு வருத்தம் நான் சைவம். அதனால் இந்த ஃபிஷ் 65 எப்படியிருக்கிறது என்று யாராவது செய்து பார்த்து விட்டு அதை சாப்பிட்டு விட்டு காமெண்டவும்.

செட்டிநாடு அடுக்களை யூடியூபின் தூதுவர் ஹரிபிரியா..

இனி ஃபிஷ் - 65...

******