இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் வேணுமா... பட்டுனு காசு கொடுத்தாரு "Pat" கம்மின்ஸ்.
இருபது லட்சம் எடுத்து கொடுத்து சிறப்பா செஞ்சாரு ஷிகர் தவான்.
உதவறதுல போட்டி இருக்கறது நல்லது தானே..?
இன்னும் ஒரு சிக்ஸ், யுவி சாதனையை யூ டர்ன் போட்டு பிரேக் பண்ணிட்டாரு jaddu 6,6,6,6,4,2,6.
ஒருத்தர மாத்த முடியலையா? அவரையே மாத்திடுங்க... இந்தப் பொன்மொழியை உதிர்த்தது மெக் "கள்ளம்".
“ஈ சாலா கப் நம்தெ” எல்லாரும் இப்ப சந்தோஷமா கைய தூக்குறாங்க, ஏன்னா... சொன்னது RCB new fan girl ரஷ்மிகா மந்தனா - inkem inkem inkem kavaale?
கொரோனா வீச்சு, அஸ்வின பந்து வீச்சிலிருந்து வெளியே வீசிவிட்டது. அடுத்த பிளைட் சென்னைக்கு டாடா.....
சூரியகுமார் யாதவ், அவர் ஒய்ப் devisha வ கிஸ் பண்ணாரு. MI, ராஜஸ்தானை தோக்கடிச்ச உடனே... உடுங்கப்பா wife அ தானே....... அதுவும் கண்ணாடிக்கு அந்தப் பக்கம் இருந்து தானே......
“சிவாஜி ராவ் கெய்க்வாட் அப்படின்னு பேரு வெச்சிருக்கணும்.
என்னா அடி....75 ரன்னு... ருதுராஜ் கெய்க்வாட்......”
மரணப்படுக்கையில் இருந்துகொண்டு கிரிக்கெட் பாப்பீங்களா..? போங்கைய்யா நீங்களும் உங்க ஐ பீ எல்லும் - அரே ஓ சாம்பா..!
- ஆஸ்திரேலிய வீரர் adam samba.
ஐபிஎல் பரமபதம் - RCB புள்ளிப் பட்டியலில் மீண்டும் மேலே, CSK ரெண்டாவது இடம்... ஈ சாலா....... இருய்யா.. இன்னும் மேட்ச் இருக்கு... எங்க தலை, சின்ன தல, இப்ப அதிரடிகாரன் ருது.... எல்லாரும் கீறாங்கப்பா..... அப்பால பாக்கலாம்......
அடுத்தாப்பல கண்டுக்கறேன் பா.....
Leave a comment
Upload