தொடர்கள்
தேர்தல் ஸ்பெஷல்
சீன சோதிடம் பலித்தது! - ராம் & கார்த்திக் ராம்

20210403072204895.jpeg

சோதிடத்தில் நம்பிக்கையில்லை என்று சொல்லிக் கொள்ளும் கட்சி தான் ஜெயிக்கும் என்று சீன சோதிடம் சொன்னதை வெளியிட்டிருந்தோம் விகடகவியில்.

அதற்கு எத்தனை எதிர்வினைகள்.

சீன சோதிடமும் சரி, கடைசி கட்ட தேர்தல் கணிப்புக்களும் சரி இரண்டுமே விகடகவின் கருத்துக்கள் அல்ல.

சீன சோதிடர் சொன்னதை வெட்டாமல் ஒட்டாமல் அப்படியே வெளியிட்டிருந்தோம்.

அதற்கு எத்தனை காமெண்டுகள். விகடகவியும் காசு வாங்கிக் கொண்டு மாஸ்டரை அப்படி சொல்லச் சொன்னார்கள் என்பது முதல் பல வித வசைவுகள்.

தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை கணிப்பது மிக மிக கடினம். ஆனால்....

மாஸ்டர் ஜோசஃப் கணித்தது போலவே நடந்தது.

பகுத்தறிவு கட்சி வெற்றி பெறும் என்ற சீன சோதிடம் பலித்தது.......

அந்த காணொளி மீண்டும் இங்கே.....