தொடர்கள்
விளையாட்டு
ஐபிஎல் 2021 துணுக்குகள்..... 'அலேக்' நிரஞ்சன்

20210407192321966.jpg

என்ன அடி!!!! என்ற வடிவேலு punch போல..... வெல்ல முடியாத மேட்சையும், தன் அசாதாரண ஊதா பேட்டிங்-ஆல் அசத்தி, அணிக்கு வெற்றியைக் கொடுத்துள்ளார் இந்த Pollard எனும் பொல்லாத ஆடு.....


விடுப்பா விடுப்ப்பா..... அங்க Bumrah, Boult ஏ பவுலிங் போட கதறினாங்க.... பாவம் thakur, ngidiலாம் என்ன பண்ணுவாங்க...? என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் சொல்லி கொண்டனர் Csk ரசிகர்கள்......


Game changer என்று ஒவ்வொரு ஆட்டத்திலும் போக்கினை மாற்றக் கூடிய ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்..... ஆனால் இம்முறை bio bubbleஐ உடைத்து, சீசனின் போக்கையே மாற்றி "Tournament Changer" என்ற பட்டத்தை ஜெயித்தார் வருண் சக்ரவர்த்தி.... (ஊத்தி மூடிட்டாங்க..ஐபீஎல்-லையே)


Covid பரவல் காரணமாக ipl ரத்து செய்யப்பட்ட நிலையில், sponsors அனைவரும் cricket பிரபலங்களை வைத்து ads செய்து, ஈடுகட்ட முடிவு.....


தல Dhoniக்கு இதுவே கடைசி ipl ஆக இருக்குமோ என்று தல ரசிகர்கள் துக்கம்....

இன்னொரு முறை சொல்லுங்கள் "Definitely Not!" என்று ரசிகர்கள் ஆரவாரம்....


IPL suspend ஆன இந்நேரத்தில், வெளிநாட்டு ipl வீரர்கள் அவரவர் நாட்டுக்கு போக வழி இல்லாமல் இருக்க.... முறையே வெளிநாட்டு வீரர், உள்ளூர் வீரர் என்று பாதுகாப்பாக அனைவரும் கிளம்பிய பிறகே, தான் கடைசியாய் புறப்படுவேன் என்று முடிவெடுத்துள்ளார் தல Dhoni....
இதற்கு சமூக வலைதளங்களில் பெரிதும் வரவேற்பு கொடுத்துள்ளனர், MS Dhoni ரசிகர்கள்....
தல தல தான்.....

20210407193238630.jpg


Corona சமயத்தில் கூட csk சாதனை படைப்பதை நிறுத்தவில்லை.... எல்லாத்துலயும் அதிகம்....
Runs - 1285
Wickets - 48
Catches - 26
என ஆல் ரவுண்ட் performance கொடுத்து அதிரவைத்துள்ளனர்.....


டெல்லி அணி openers ஆடுரத பார்த்தா... shikhar dhawan திரும்ப இந்திய அணிக்கு வந்துடுவாரு போல.... என்று experts கணிப்பு.


Rohit Sharmaவிற்கு Trent, Boult(Mumbai Indians) வலைப்பயிற்சியில் பந்து வீசுகிறார்...


Virat kohli, Kyle Jamieson (RCB)உடன் வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறார்.....
ஓ!!! ஒருவேளை இந்தியா vs நியூ ஜீலந்து icc world test championship காக தயார் ஆகிறார்களோ என்று cricket ரசிகர்கள் சிலாகித்து கொண்டனர்....


R J பாலாஜி மட்டும் வழக்கம்போல வாய்ப்பயிற்சியில் ஈடுபட்டார்.... என்னமா பேசறான்யா இந்தாளு...


IPL முடிந்து இந்திய அணி, இங்கிலாந்து செல்ல வேண்டும்.... ஆஸ்திரேலிய வீரர்கள் ipl விளையாடிய காரணத்தால், தாயகம் செல்ல முடியாது. எனவே இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய வீரர்களும், இங்கிலாந்து போக வேண்டி இருக்கும்.... “என்னங்க போட்டிக்கு நாங்களும் வரலாமா?”


நாம எழுத ஆரம்பிச்ச நேரம், ஐபீஎல் ரத்து..... என்ன செய்ய, திரும்பவும் வேற ஒரு matteroda வரேன் மகா ஜனங்களே.