தொடர்கள்
அரசியல்
தமிழக பா.ஜ.க செயல்பாடு திருப்திகரமாக இல்லை..? - அர்ஜூன் சம்பத் பேட்டி.. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்).

20210518234115781.jpeg

தமிழக பா.ஜ.க செயலிழந்து இருப்பது போல உணர்கிறீர்களா..?

தமிழ் அர்ச்சனையை திடீரென தி.மு.க தூக்கிப் பிடிப்பதன் காரணம் என்ன..?

போகிற போக்கைப் பார்த்தால், வருங்காலத்தில் தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வரும் போல இருக்கிறதே..

என்றெல்லாம் மூத்த பத்திரிகையாளர் ஜாசனின் கேள்விக்கு பட் பட்டென பதில் சொன்னார் அர்ஜூன் சம்பத்.

இங்கே......